புனித ரீத்தம்மாள் ஆலயம்

04651 226 110

info@stritaofreethapuram.com

அன்பியங்கள்

அன்பியங்கள்

எமது பங்கில் உள்ள குடும்பங்கள் 24 அன்பியங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அன்பியமும் சிறப்பாக ஒன்றுகூடி பங்கின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றார்கள்

 • 1. புனித செபஸ்தியார் அன்பியம் (ரீத்தாபுரம் I)
 • 2. தூய கார்மல் மாதா அன்பியம் (ரீத்தாபுரம் II )
 • 3. புனித ஆரோக்கிய நாதர் அன்பியம் (ரீத்தாபுரம் III )
 • 4.தூய அருள்மாதா அன்பியம் (ரீத்தாபுரம் IV )
 • 5. புனித அந்தோணியார் அன்பியம் (ரீத்தாபுரம் I )
 • 6. புனித மிக்கேல் அதிதூதர் அன்பியம் (மேல்ரீத்தாபுரம் II )
 • 7. புனித பவுல் அன்பியம் (றாவிளை I )
 • 8. புனித குழந்தை தெரசாள் அன்பியம் (ஈத்தம்பாடு I)
 • 9. புனித சவேரியார் அன்பியம் (தட்டா விளை I )
 • 10. மறை சாட்சி தேவசகாயம்பிள்ளை அன்பியம் (தட்டா விளை II )
 • 11. நல்லாயன் அன்பியம் (செம்மங்கால் I )
 • 12. தூய பாத்திமா அன்னை அன்பியம் (செம்மங்கால் II )
 • 13. புனித செசிலியம்மாள் அன்பியம் (செம்மங்கால் III )
 • 14. புனித ஜார்ஜியார் அன்பியம் (ஒற்றப்பன விளை I )
 • 15. புனித அருளப்பர் அன்பியம் (ஒற்றப்பன விளை II )
 • 16. புனித ஞானபிரகசியர் அன்பியம் (கடம்பறவிளை I )
 • 17. புனித அகஸ்தினார் அன்பியம் (ரீத்தாமாள் நகர் I )
 • 18. புனித ராயப்பர் அன்பியம் (செந்தறை I )
 • 19. புனித யூதா ததேயுஸ் அன்பியம் (ஆனக்குழி I )
 • 20. புனித லயோலா இன்னாசியார் அன்பியம் (பாலப்பள்ளம் I )
 • 21. புனித டோண்போஸ்கோ அன்பியம் (சேவிளை I )
 • 22. புனித பிரான்சீஸ் அசிசியார் அன்பியம் (மத்திவிளை I )
 • 23. தூய ஆரோக்கியமாத அன்பியம் (கண்ணன்கோட்டை I )
 • 24. புனித ரீத்தாம்மாள் அன்பியம் (கண்ணன்கோட்டை II )